Showing posts with label இலவச பயிற்சி.. Show all posts
Showing posts with label இலவச பயிற்சி.. Show all posts

Sunday, February 23, 2014

மகளிர் குழுவினருக்கு இலவச பயிற்சி.

 மகளிர் குழுவினருக்கு இலவச பயிற்சி.

வேளாண் பல்கலை சார்பில் , சிறுதானியங்கள் பயிரிடுவோர் மற்றும் மகளிர்  சுய உதவிக்குழுவினருக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. கோவை வேளாண் பல்கலையில் உள்ள சிறுதானியங்கள் துறை மூலம் சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான பயிற்சி பிப். 27 மற்றும் 28 ம் தேதிகளில் நடக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானியங்கள் துறை, வேளாண் பல்கலைக்கழகம், கோவை என்ற முகவரியில் அல்லது 0422-2450507 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். 

(தொடரும்)
நன்றி தினமலர்,  நாள் 24-2-2014.