Showing posts with label சான்றிதழ் படிப்பு. Show all posts
Showing posts with label சான்றிதழ் படிப்பு. Show all posts

Friday, January 10, 2014

மண்புழு உரம் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு

மண்புழு உரம் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு
திடக் கழிவுகளும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்களும் என்ற தலைப்பில் வேளாண்மைக் கல்லூரியின் மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை நடத்துகிறது. விவசாயிகள், மாணவ, மாணவியர், இல்லத்தரசிகள் என பலதரப்பட்ட மக்களுக்கான இந்தச் சான்றிதழ் பயிற்சி பாடம் முழுவதும் தமிழில் கற்றுத் தரப்படும். இச்சான்றிதழ் பாடம் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாதம்தோறும் ஒரு நாள் நடத்தப்படுகிறது. ஆறாவது ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ் பாடத்துக்குரிய தேர்வு நடைபெறும். கட்டணத் தொகை ரூ.1500.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை- 625 104 -தொலைபேசி எண்: 0452- 2422956.


நன்றி 'ஏர் உழவன் குழு.' 

---------------------------------------(தொடரும்)