Showing posts with label வேளாண் பல்கலையில் இலவசப் பயிற்சி.. Show all posts
Showing posts with label வேளாண் பல்கலையில் இலவசப் பயிற்சி.. Show all posts

Friday, January 24, 2014

வேளாண் பல்கலையில் இலவசப் பயிற்சி.




வேளாண் பல்கலையில் இலவசப் பயிற்சி.

வேளாண் பல்கலையில் சிறுதானியங்கள் துறை சார்பில், சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டுதலுக்கான பயிற்சி, ஜன., 30, 31 ம் தேதிகளில் நடக்க உள்ளது. இப்பயிற்சியில் தானியங்களின் உற்பத்தித் திறனை பெருக்குவதற்கான தொழில்நுட்பங்கள் மற்றும் சிறு தானியங்களில் மதிப்புக் கூட்டுதலுக்கான தொழில் நுற்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறு தானியங்கள் பயிரிடுவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கலாம். பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. பயிற்சியில்  பங்கேற்க விரும்புவோர் பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானியங்கள் துறை, வேளாண் பல்கலைக்கழகம். 0422-2450507 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 (தொடரும்)

------------------------------------------------------------------