Showing posts with label வேளாண்மைத் தகவல். Show all posts
Showing posts with label வேளாண்மைத் தகவல். Show all posts

Wednesday, January 19, 2011

வேளாண்மைத் தகவல்


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், 
கோவை.
வணிகம் மற்றும் அறிவுசார் 
சொத்துரிமை துறை.
சேவைகள் 

# காப்புரிமை பெற்றுத் தருதல்.
(Patent)
# ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி 
அளித்தல்.
# அறிவுசார் சொத்துரிமை ஆலோ
சனை வழங்குதல்.(IPR)
# வேளாண் வணிகம் சார்ந்த 
ஆலோசனை வழங்குதல்.

# பூகோள பதிவுரிமை பெற்றுத் 
தருதல். (GI)
# வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி 
 வாய்ப்பு சார்ந் ஆராய்ச்சி மற்றும் 
 அறிவுறை வழங்குதல்.

தொடர்புக்கு :- பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் 
சொத்துரிமை துறை.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர்-641003,
தொலைபேசி :- 0422-6611360, 0422-6611361.
 -------------------------(தொடரும்)