Tuesday, April 2, 2013

மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி முகாம் வரும் 9, 10-4-2013 தேதிகளில் நடக்கிறது.

வேளாண் பல்கலை அறிக்கை.

பயிற்சியில், நெல்லி பானங்கள், ஸ்குவாஷ், சர்கரை பாகு, நெல்லி ஜாம், நெல்லி பட்டர், கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெறும் முறைகள் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.

இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 பயிற்சிக் கட்டணமாகச்செலுத்தி பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0422 6611340, 6611268 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நன்றி-தினமலர் நாள் 2-4-2013.

தொடரும்......

Friday, January 18, 2013

வெள்ளாடு பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெள்ளாடு.

வெள்ளாடு பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு, மற்றும் வெண் பன்றி வளர்ப்பு என்ற இரண்டு சுய வேலை வாய்ப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

கிராம்ப்புற மக்களின் வருவாயை உயர்த்தவும், தொழில் முனைவோரது மேம்பாட்டிற்காகவும், இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.  பயிற்சிகாலம் ஒரு மாதமும், பயிற்று மொழி தமிழிலும் இருக்கும்.

ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த மையத்தை, நேரிலோ அல்லது 0422-2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை, கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமலர் தேதி 17--1--2013.

-----------------------------------------------------------------(தொடரும்)

Tuesday, December 11, 2012

நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.

TNAU-CBE-3

நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், ‘மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருட்கள் தயாரிப்பு’ குறித்த பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை-

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், வரும் 12, 13 ம் தேதிகளில் வழங்கப்படும் பயிற்சியில், நெல்லிக் கலவை பானங்கள், சர்கரைப்பாகு, கேண்டி மிட்டாய் மற்றும் துருவல், தயாரித்த பொருட்களை சுகாதார முறையில் அடைத்தல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள், பொருட்களை விற்பனை செய்தல், தொழில் துவங்க வங்கி கடன் வசதி பெறுதல் போன்ற தொழில் சம்பத்திப்பட்ட விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
.,
இத்தொழில் நுட்பத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள், ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்து கொள்ள இயலாதவர்கள், பயிற்சிக் கட்டணத் தொகையை ‘டிடி’ மூலம் முதன்மை ’ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில்’ பெறத்தக்க வகையில் எடுத்து, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பதிவு செய்து கொள்ள வரும் 12 ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களுக்கு, 0422 6611340,  6611268 என்ற தொலிபேசி எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய்கள்.

-----------------------------------------------------------------------------------(தொடரும்)