Thursday, July 21, 2011

உழவர் தின கொண்டாட்டம்




உழவர் தின கொண்டாட்டம்.

நாள்- 22-7-2011, 23-7-2011 மற்றும் 24-7-2011.

இடம்- தமிழ் நாடு வேளாண் பல்கலை, கோவை-641003. மாநில அளவிலான பங்கேற்புகள். பொருட்காட்சி வழாகம்.

பங்கேற்புகள்- வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்கள், தோட்டக்கலை புதிய பயிர் ரகங்கள், பண்ணைக் கருவிகள், மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப முறைகள்.  வேளாண்மை செம்மல் விருதும் வழங்கப்படும். வேளாண் தொழில் நுட்பங்கள், கால்நடை, தோட்டக்கலை தொடர்பான கண்காட்சியும் நடைபெரும்.
விவசாயிகள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

 ((தொடரும்)

Wednesday, July 6, 2011

செலவில்லா மருத்துவம்.



செவிவழி தொடு சிகிச்சை.

செவிவழி தொடு சிகிச்சை என்றால் என்ன?
உலகத்தில் இதுவரை எந்த நோயாக இருந்தாலும் மருந்து மாத்திரை, தியானம்,யோகா, மூச்சு பயிச்சி, அக்குபஞ்சர், ரேயிக்கி, மூலகை, முத்திர, நியூரேதெரப்பி, தொடு வர்மம், மற்றும் பல வழிகழில் சிகிச்சை செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த செவி வழிதொடு சிகிச்சை என்பது மேலே சொல்லப்பட்ட எந்த முறையும் இல்லை. 

உப்பு, புளி, காரம் குறைக்கத் தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவையில்லை. சர்க்கரை மற்றும் அனைத்து நோயாழிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்குப் பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுதும் தாராளமாக சாப்பிடலாம்.

ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசயமில்லை.

இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
இந்த செவிவழி தொடு சிகிச்சையில் நோய்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள்  4- மணி நேரம் பேசுவதை தொடர்ந்து கேட்க வேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் நோயாழியின் காது(செவி) வழியாகச் சென்று மருந்தாக வேலை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.

சிகச்சை பெற்றுக்கொள்வது எப்படி?

வழி-1. (இந்தியா – 9944221007, 9842452508) (மலேசியா – போன்-012-6646107) என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.

வழி-2.  நேரில் வரமுடியாத நோயாழிகளும் மருத்துவத் துறையில் உள்ளவர்களும் டிவிடி-ஐ விபிபி அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே ச்கிச்சை பெறலாம்.

வழி -3  500 பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிகப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லூரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்)

வழி-4  முழு சிகிச்சை முறையை www.anatomictherapy.org என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
---------------------------------------------------------------------------------------((தொடரும்)


Tuesday, July 5, 2011

செவி வழி தொடு சிகிச்சை.



கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் மாதாந்திரக் கருத்தரங்கு.

இடம்-  வனப்பாதுகாவலர் அலுவலகம், வன மரபியல்,
பாரதிபார்க் ரோடு, கோவை.

தேதி- 6-7-2011 புதன் கிழமை.

நேரம்- காலை 9-30 மணி முதல் மாலை 3 மணி வரை.

சிறப்புரை-  மரு. "ஹீலர்"  பாஸ்கர் மாற்று மருத்துவத் துறை நிபுணர்.

பொருள்- அனாடமிக் செவி வழி தொடு சிகிச்சை.

அனுமதி இலவசம்.