Thursday, September 26, 2013

தேனி வளர்ப்பு பயிற்சி.

தேன் அடை.

வேளாண் பல்கலையில் தேனி வளர்ப்பு பயிற்சி.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பூச்சியியல் துறை சார்பில், தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. வரும் 7 ம் தேதி (7-10-2013) நடக்கும் முகாமில், தேனி இனங்களைக் கண்டறிதல், பெட்டிகளில் தேனீக்கள் வளர்ப்பு முறை மற்றும் நிர்வாகம், உணவு தரும் பயிர், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களிம் விபரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும், நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை நடக்கும் பயிற்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும். விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பல்கலை, கோவை 641003 என்ற முகவரியிலும், 0422 6611214 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.
----------------------------------------------------------( தொடரும்.)

Friday, September 6, 2013

பாரம்பரிய விதைகள் திருவிழா



அன்பு சுந்தரானந்த சுவாமிகள்



பாரம்பரிய விதைகள் திருவிழா மற்றும் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி முகாம்.



நாள்- 20-10-2013 (ஞாயிறு)


நேரம்  காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை
.

இடம்  பார்சன் காம்ப்ளக்ஸ் எதிர்புறம் விஜயா பவுண்டரி தோட்டம்.

நஞ்சுண்டாபுரம் சாலை, இராமநாதபுரம், கோவை.




நிகழ்வன  கருத்து மற்றும் அதன் செயல் வளக்கம் தருவோர்-



தலைமை  உயர்திரு அன்பு சுந்தரானந்த சுவாமிகள் (B.Tech., TNAU) 9944691181.



முன்னிலை  உயர்திரு த.கோவிந்த ராஜுலு விஜயா பவண்டரி தோட்டம்.



இயற்கையை நேசித்து சிறப்புரையாற்றும் சிறப்புரையாளர்கள்.



இயற்கை காவலர் உயர்திரு கோ.நம்மாழ்வார் இயற்கை விவசாயபோராளி



உயர்திரு ந.மார்க்கண்டன் முன்னாள் துணைவேந்தர்- காந்தி கிராம கிராமியப்பல்கலைக்கழகம்.



உயர்திரு சிபி அரங்க்கோபால் சிபி ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனம்.



உயர்திரு முருகேசன் வனத்துறை விஞ்ஞானி. 9463801110.



உயர்திரு ஜெயராம், பாரம்பரிய விதைகள் மையம், மயிலாடுதுறை.-9443320954.



உயர்திரு நவநீத கிருஷ்ணன்  உ.வே. வல்லுனர் மேட்டுப்பாளையம் 9487850277.



உயர்திரு ராஜ ரத்தினம், ஈடன் நர்சரி கார்டன், மேட்டுப்பாளய்ம்-9486094670.



உயர்திருகர்னல் வில்லவன் கோதை அவர்கள் இயற்கை உரங்கள்-9442233876.



உயர்திரு திருமதி சாந்த ராமசாமி ஶ்ரீவத்ஸா இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை அகம் -9443321933.



உயர்திரு சண்முக சுந்தரம், சேலம், இயற்கை மருத்துவம். இயற்கை உணவு (சிறுதானியங்கள் சிங்கம்) 9600851111.



உயர்திருஓடிஆர் திருரெய்சன், ஓடிஆர் இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் -9791211979.



உயர்திரு APXN அ.சுரேஷ் குமார், பசுமை கோவை – தலைவர் (நகர்களின் நலம் – 100 குடியிருப்பு நல சங்கங்களின் ஊட்டமைப்பு) பாரம்பரிய விதைகள், கீரை விதைகள், ஆசோலா வளர்ப்பு பயிற்சி-9442843798.



உயர்திரு அன்பன் .ச.க.கண்ணப்பன், நட்பு –உணவு பூங்கா திட்டம், -9965151549.



மதியம் இயற்கை உணவு வழங்கப்படும். நுழைவுக்கட்டணம்.ரூ.150-00 மட்டும்.

 

பாரம்பரிய நெல் விதைகள் ஒரு விவசாயிக்கு 2 கிலோ இலவசமாக வழங்கப்படும் அதை அடுத்த ஆண்டு 4 கிலோ விதை நெல் திருப்பித் தரவேண்டும்.

தொடர்பு கொள்ள -99446 91181, 9965151549, 94428 43798.



----------------------------------------------------------(தொடரும்)