Friday, September 6, 2013

பாரம்பரிய விதைகள் திருவிழா



அன்பு சுந்தரானந்த சுவாமிகள்



பாரம்பரிய விதைகள் திருவிழா மற்றும் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி முகாம்.



நாள்- 20-10-2013 (ஞாயிறு)


நேரம்  காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை
.

இடம்  பார்சன் காம்ப்ளக்ஸ் எதிர்புறம் விஜயா பவுண்டரி தோட்டம்.

நஞ்சுண்டாபுரம் சாலை, இராமநாதபுரம், கோவை.




நிகழ்வன  கருத்து மற்றும் அதன் செயல் வளக்கம் தருவோர்-



தலைமை  உயர்திரு அன்பு சுந்தரானந்த சுவாமிகள் (B.Tech., TNAU) 9944691181.



முன்னிலை  உயர்திரு த.கோவிந்த ராஜுலு விஜயா பவண்டரி தோட்டம்.



இயற்கையை நேசித்து சிறப்புரையாற்றும் சிறப்புரையாளர்கள்.



இயற்கை காவலர் உயர்திரு கோ.நம்மாழ்வார் இயற்கை விவசாயபோராளி



உயர்திரு ந.மார்க்கண்டன் முன்னாள் துணைவேந்தர்- காந்தி கிராம கிராமியப்பல்கலைக்கழகம்.



உயர்திரு சிபி அரங்க்கோபால் சிபி ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனம்.



உயர்திரு முருகேசன் வனத்துறை விஞ்ஞானி. 9463801110.



உயர்திரு ஜெயராம், பாரம்பரிய விதைகள் மையம், மயிலாடுதுறை.-9443320954.



உயர்திரு நவநீத கிருஷ்ணன்  உ.வே. வல்லுனர் மேட்டுப்பாளையம் 9487850277.



உயர்திரு ராஜ ரத்தினம், ஈடன் நர்சரி கார்டன், மேட்டுப்பாளய்ம்-9486094670.



உயர்திருகர்னல் வில்லவன் கோதை அவர்கள் இயற்கை உரங்கள்-9442233876.



உயர்திரு திருமதி சாந்த ராமசாமி ஶ்ரீவத்ஸா இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை அகம் -9443321933.



உயர்திரு சண்முக சுந்தரம், சேலம், இயற்கை மருத்துவம். இயற்கை உணவு (சிறுதானியங்கள் சிங்கம்) 9600851111.



உயர்திருஓடிஆர் திருரெய்சன், ஓடிஆர் இயற்கை வழி வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் -9791211979.



உயர்திரு APXN அ.சுரேஷ் குமார், பசுமை கோவை – தலைவர் (நகர்களின் நலம் – 100 குடியிருப்பு நல சங்கங்களின் ஊட்டமைப்பு) பாரம்பரிய விதைகள், கீரை விதைகள், ஆசோலா வளர்ப்பு பயிற்சி-9442843798.



உயர்திரு அன்பன் .ச.க.கண்ணப்பன், நட்பு –உணவு பூங்கா திட்டம், -9965151549.



மதியம் இயற்கை உணவு வழங்கப்படும். நுழைவுக்கட்டணம்.ரூ.150-00 மட்டும்.

 

பாரம்பரிய நெல் விதைகள் ஒரு விவசாயிக்கு 2 கிலோ இலவசமாக வழங்கப்படும் அதை அடுத்த ஆண்டு 4 கிலோ விதை நெல் திருப்பித் தரவேண்டும்.

தொடர்பு கொள்ள -99446 91181, 9965151549, 94428 43798.



----------------------------------------------------------(தொடரும்)

No comments: