விவசாய அன்பர்களே!
நான் ஏற்கனவே கோலியஸ் அதாவது மருந்துக்கூர்கன் பற்றி எழுதியுள்ளேன். அதன் வளர்ப்புப் பற்றியும் கொடுத்துள்ளேன். அந்தக் கிழங்கைப் பற்றி கொள்முதல் செய்யும் வியாபாறி பற்றி எழுதியுள்ளேன். தற்போது இன்னும் ஒரு வியாபார நிறுவனம் முன் வந்துள்ளதை பின்னால் கொடுத்துள்ளேன். பயனைடைய எனது வாழ்த்துக்கள்.
பயிர் செய்வீர் ----------------------------------------பயனடைவீர்!!
விவசாய பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி.
சமி லேப்ஸ் லிமிடெட் கோலியஸ் கிழங்கு சாகுபடியை முதன் முதலில் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்திய நிறுவனம்.
கடந்த ஆண்டைப்போன்று சமி லேப்ஸ் லிமிடெட் இந்த ஆண்டும் கோலியஸ் ஈரக்கிழங்கினை சுமார் 15,000 டன் அளவில் சந்தை நிலவரத்திற்கேற்ப உச்சவிலை நிர்ணயம் செய்து, விவசாயிகள் மற்றும் முகவர்களிடமிருந்து கொள்முதல் செய்யவுள்ளது விவசாயிகளின் நலத்திற்கேற்ப கள்ளக்குறிச்சி மற்றும் மேலும் பல இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கவுள்ளது.
மேலும் கோலியஸ் கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எங்கள் நிறுவனம் அரசு மானியம் மற்றும் பயிர் பாதுகாப்பு பெற விவசாயிகளுக்கு உதவி புரியும் என மகழிச்சியுடன் தெறிவித்துக் கொள்கிறோம்.
கோலியஸ் கிழங்கின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன் அடையுமாறு வேண்டுகிறோம்
இப்படிக்கு,
டாக்டர் முகமது மஜீத்,
நிறுவனர் – மேலாண்மை இயக்குனர்,
சமி லேப்ஸ் லிமிடெட்,
பெங்களூர் -560 058.
தொடர்புக்கு-
டாக்டர் முத்துராமன்
போன்-9750940564 & 09632372130
திரு முகமது இப்ராஹிம்
போன்-9750940563
திரு வேல்முருகன்
போன்-9715533555
திரு முத்துராமன்
போன்- 9750950560
---------------தரமே எங்களின் தாரக மந்திரம்---------------------------------------
-------------------------------------------------------------------------( (தொடரும்)