மதிப்பூட்டப்பட்ட
பொருட்கள் தயாரித்தல் பயிற்சி.
தமிழ்நாடு வேளாண்
பல்கலை சார்பில், நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும்
இரண்டு நாள் பயிற்சி முகாம் வரும் 9, 10-4-2013 தேதிகளில் நடக்கிறது.
வேளாண் பல்கலை
அறிக்கை.
பயிற்சியில், நெல்லி
பானங்கள், ஸ்குவாஷ், சர்கரை பாகு, நெல்லி ஜாம், நெல்லி பட்டர், கேண்டி மிட்டாய்,
பொடி மற்றும் துருவல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெறும் முறைகள் உள்ளிட்ட
பயிற்சிகள் அளிக்கப்படும்.
இப்பயிற்சியில்
பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 பயிற்சிக் கட்டணமாகச்செலுத்தி பெயரை முன்பதிவு
செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு 0422 6611340, 6611268 என்ற எண்களில்
தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில்
தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி-தினமலர் நாள்
2-4-2013.
தொடரும்......