நெல்லிக் காயிலிருந்து
பொருட்கள் தயாரித்தல்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில்
நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தாயிரிப்பு பயிற்சி இரு
நாட்க்கள் நடக்கிறது.
தமிழ்ந்நாடு வேளாண்
பல்கலியில் நெல்லிக் காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தாயாரிப்பு பயிற்சி வரும்
13 மற்றும்
14 ம் தேதி நடக்கிறது.
இதில் நெல்லிப் பானங்கள், ஸ்குவாஷ் தயார் நிலை பானம், சர்கரரைப்பாகு, நெல்லி
ஜாம், ஜெல்லி, பட்டர், கேண்டி மிட்டாய், பொடி மற்றும் துருவல், தொழில்
துவங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்து பயிற்ச்சி
அளிக்கப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள்
1,000 ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து
பெயரைப் பதிவு செய்ய இயலாதவர்கள் பயிற்சிக் கட்டடணத் தொகையை வரை ஓலை மூலம்
முதன்மையர், வேளாண்இன்ஜி., கல்லூரி என்ற பெயரில் கோவையிலுள்ள பாரத ஸ்டேட்
வங்கியில் பெறத்தக்க வகையில் எடுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின்சார்
தொழில் நுட்ப மையம்,, தமிழ்நாடு வேளைண்பல்கலை, கோவை-641003 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும். வரும் 13ம் தேதி பதிவு செய்ய இறுதி நாள். விவரங்களுக்கு, 0422 6611340, 6611268
என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
---------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment