கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர்
சங்கம்.
சங்கம்.
COIMBATORE DISTRICT HERBAL & TREE GROWERS ASSOCIATION.
மூலிகை கருத்தரங்கு.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் ஸ்ரீ அவினாசிலிங்கம்
வேளாண் அறிவியல் மையம் உதவியுடன் நடத்தும் மாதாந்திர
வேளாண் அறிவியல் மையம் உதவியுடன் நடத்தும் மாதாந்திர
மூலிகை கருத்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
அழைக்கிறோம்.
22 வது மாதாந்திர கருத்தாய்வு கூட்டம் நிகழ்ச்சி நிரல்.
தேதி : 16-12-2010 வியாழக்கிழமை காலை 10.30மணி.
இடம் : தொழில்நுட்ப பூங்கா எண்-4
(முதல் கேட் வழியே உள்ளே வருக)
தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகம், கோவை.
வரவேற்புரை : திரு. K. தேவராக்ஜன் B.Sc., தலைவர்.
கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.
கோவை.
தலைமையுரை ; முனைவர் K. இராஜாமணி Phd. துறைத்
தலைவர், மருந்துப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை,
TNAU.
தலைவர், மருந்துப்பயிர் மற்றும் மணமூட்டும் பயிர்த்துறை,
TNAU.
சிறப்புரையாளர்கள் :
திரு. M. முருகன் M.SC., M.Phil., விஞ்ஞானி
18 ஹேர்ப்ஸ் ஆர்கானிக் லேப்(பி) லிட்.,
மதுரை.
பொருள் :-மூலிகை சேகரிப்பும், மூலிகை சாகுபடி
தொழிற்நுட்பங்களைப் பற்றியும்,
திருமதி. R. பார்வதி நாகராஜன் MA.,
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
பிச்சாண்டிகுளம் மூலிகை பாதுகாப்பு மையம்
ஆரோவில், புதுச்சேரி-605 101
பொருள்:-மூலிகை வளர்ப்பும் அதன்
மதிப்புக்கூட்டி சந்தைபடுத்துதலும் குறித்துப் பைசுவார்கள்.
காலை 10.30 மணி முதல் 1.30 மணிவரை கருத்தாய்வு
கூட்டம் அனைத்து விவசாயிகளும் சக விவசாய அன்பர்
களுடன் கலந்துகொண்டு பயன் பெறுக. (அனுமதி இலவசம்)
கூட்டம் அனைத்து விவசாயிகளும் சக விவசாய அன்பர்
களுடன் கலந்துகொண்டு பயன் பெறுக. (அனுமதி இலவசம்)
-------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment